சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் குதிரைவாலி கிச்சடி

குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது. குதிரைவாலியை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி – ஒரு கப் காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) – 1 1/2 கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று பச்சை மிளகாய் – 4 இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிதளவு நெய் – … Continue reading சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும் குதிரைவாலி கிச்சடி